வேலுபிள்ளை…எங்கள் எல்லை….

25
1222
தமிழ்ஈழம்
Advertisement

தமிழ்ஈழம் உலகத்தமிழனின் தாகம்.

Advertisement

பூமியில் உயிரை விதையாக விதைத்த எங்கள் தமிழ் உறவுகளுக்கு தமிழ்செய்தியின் வீரவணக்கம்.தமிழ்ஈழம்

உலகத்திற்கு தமிழன் என்றொரு இனமுன்டு,தனியே அதற்கு வரலாறு உண்டு என்று உணர்திய வேலுபிள்ளையின் பிள்ளை..

வீரத்தின் எல்லை தேசியத்தலைவர் பிரபாரகனுக்கு உலகத்தமிழர்களின் நன்றி

 தன் பூமியை அபகரீத்து தன்னையே அடிமையாக்கிய சிங்களனை எதிர்த்து வீரப்போர் புரிந்து வரும் புலிகள் ௯ட்டம்.

பிரபா என்ற ஒற்றை மனிதனை நம்பி விடுதலைபோரில் ஈடுபட்டு இன்னுயிரை தனிஈழத்திற்கு விதையாக்கினர்.

குடும்த்திற்காக நாட்டை கொள்ளையடிக்கும் ௯ட்டத்திற்கு நடுவே, நாட்டின் விடுதலைக்கு தன் குடும்பத்தையே பலிகொடுத்த தமிழின தலைவன் தான் வேலுபிள்ளைபிரபாகரன்.

தேசியத்தலைவன் வழியில் உலகத்தமிழர்கள் ஒன்றுதிரள்வோம்.

தமிழனுக்கோர் நாடென்ற இலக்கு நோக்கி அனைவரும் பயணிப்போம்.

தமிழ்ஈழம் உலகத்தமிழனின் தாகம்.