ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..!

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 நாட்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வோரின் படகுகள் சோதனை, ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெற உள்ளதால் இன்று முதல் மார்ச் 16 வரை மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.