சித்தரகுப்தரின் சிந்தனை

நவம்பர் 8-யை நாடு போற்றியதா? தூற்றியதா? என்று மக்கள் மன்றத்தில் கபாளத்தை கழுவியெடுத்தது…. ஓராண்டு நினைவில் சிலர் அஞ்சலியாகவும்…. சிலர் ஜெயந்தியாகாவும்…! கொண்டிருக்கும் இந்த நவம்பர் 8-யை நமது சித்தரகுப்தரின் சிந்தனையில் கரன்சி காகிதமான இந்த நல்ல நாளை இப்படி பார்த்த கவிதை.