இந்துப்பு பல ஆயிரம் வருடங்கள் பழமையானது இது மிகவும் தூய்மையான உப்பு .
இது மற்ற கடல் உப்புகளை போல் நச்சு மற்றும் மாசு போன்ற நோய் தொற்றுனிகள் தீண்டாமல் பாதுகாக்கப்பட்டது  . இதை இமயமலையின் “வெள்ளை தங்கம்” என்று அழைப்பர். இதில் நம் உடலில் உள்ள எண்பத்திநான்கு கனிமங்களையும் உல் அடக்கி உள்ளது

இந்துப்பு

உடலில் உள்ள நீரை கட்டுபடுத்தி

அதை சீராக உடலுக்கு பகிர்ந்து குடுத்தால்

இரத்த சர்க்கரை ஆரோக்கியத்தை பராமரிக்க

வயதவதற்கான அறிகுறிகளை குறைக்கும்

ஆரோக்கியமான சுவாச செயல்பாட்டிற்கு  துணைபுரியும்

சைனஸ் பிரச்சினைகளைக் குறைப்பது சைனஸ் பிரச்சனை அனைத்திற்கும் தீர்வு காணும்

தசை பிடிப்புகள் குறைப்பது

எலும்பு வலிமையை அதிகரித்தல்

இயற்கையாகவே ஆரோக்கியமான உறக்கத்தை ஊக்குவிக்கிறது

பொதுவான வேதியியல் உப்பை ஒப்பிடும்போது சிறுநீரக மற்றும் பித்தப்பை ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது.