நடுத்தெருவில் சாக்கடை அதிர்ச்சியில்.....! அலறும் கள்ளப்பள்ளி

நடுத்தெருவில் சாக்கடை அதிர்ச்சியில்…..! அலறும் கள்ளப்பள்ளி

கள்ளப்பள்ளி ஊராட்சி தெருவிளக்கு இல்லை தெருவில் ஒடும் சாக்கடை அவல நிலை சுகாதார கேடு..! நடுத்தெருவில் சாக்கடை அதிர்ச்சியில்…..! அலறும் கள்ளப்பள்ளி

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கள்ளப்பள்ளி ஊராட்சி கள்ளப்பள்ளி தெற்கு தெருவில்,

தெருவிளக்கு எரியவில்லை ஊராட்சிக்கு உட்பட்ட சில பகுதியின் தெருவில் தெருவிளக்கு எரிவதில்லை

ஊராட்சியில் சுகாதாரம் சுத்தமாக இல்லை

சாக்கடை வடிகாலில் ஒடுவதில்லை நடுத்தெருவில் சாக்கடை சங்கமிக்கிறது.

           

இதில் கொசு உற்பத்தி அமோகமாக நடைபெற்று வருகின்றது.

இது மலேரிய,டெங்கு காய்ச்சல் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்து உள்ளார்கள்.

     

மின்கம்பத்தில் மின்விளக்கு இல்லை அமாவாசை இரவுகளில்… தெருக்களில் ஒடும் சாக்கடையை தாண்டி…

தெருநாய்களை சமாளித்து… சாதனைகள் செய்யும் வேதனையில்.. பெரும் புலம்பலில் தள்ளப்பட்டுள்ளனர்

இது குறித்து உடனடியாக சம்பதப்பட்ட ஊராட்சி தனி அலுவலர்கள் ஊராட்சி சில உட்பட்ட பொதுமக்களின் ஏதிர்பார்பாக உள்ளது.

தற்பொழுது பள்ளி காலண்டு தேர்வு நடைபெற்று வருகிறது பள்ளி  மாணவர்கள் நலன் கருதி,

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படுமா? இல்லையா? என்பது பொது மக்களிடையே பெரும் கேள்விகுறி ஏற்ப்படுதியுள்ளது

செய்திகள் :- நாகராஜன்