முதலமைச்சர் டெல்லி பயணம்..!

ராஜ்யசபை

தமிழ்நாட்டில் காலியான ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 26 நடைபெற உள்ளது.

திமுக வேட்பாளராக சிவா உட்பட மூவர் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில்…

அதிமுக சார்பாக தம்பித்துரை,முனுசாமியும்,தமாகாவின் தலைவர் வாசனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக

வாசனுக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு கட்டளை இட்டது பாஜக. முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் முழு முயற்சியால், பாஜக வழியாக அதிமுக விற்கு உத்தரவு வந்துள்ளது.

தேமுதிக வின் மிரட்டலையும் கடந்து, பாஜக வின் உத்தரவுக்கு அதிமுக அடிபணிந்து விட்டதாம்.

விரைவில் விஸ்தரிக்கப்படப்போகும் மோடி அமைச்சரவையில் மந்திரியாக போகிறாராம் கபிஸ்தலம் பண்ணையார்.