ராணுவ தளபதிக்கு பரம் விஷிஷ்ட் சேவா விருது..!

இந்திய ராணுவ தளபதி பிவின் ராவத்திற்கு பரம் விஷிஷ்ட் சேவா விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.