ஏழைகளை ஏமாற்றும் கடலாடி I.O.B. வங்கி..!               

ஏழைகளை ஏமாற்றும் கடலாடி I.O.B. வங்கி..!               

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் ஐ.ஓ.பி.வங்கி உள்ளது.  இங்கு கடலாடி சுற்றுவட்டாரத்தைச்சார்ந்த மக்கள் கணக்கு வைத்துள்ளனர்.

ரம்ஜான் போன்ற விடுமுறை நாட்களில் ரூ17முதல்300வரை வாடிக்கையாளர் கணக்கில் எடுக்கப்படுகிறது.

 

                                                   

                                                                                                                        

இது குறித்து தூத்துக்குடிமண்டலதலைமை மேலாளரிடம் பேசினோம்.

அவர் கடலாடி ஐ.ஓ.பி. கிளை மேலாளரிடம்கூறி எடுக்கப்பட்ட பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறுகூறினார். ஆனால் மேலாளரோ2017க்கான ATM service Amount என கூறினார்.

ஆனால் இன்று(1-7-2017)காலை ரூ.17.14 காசு பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. கடலாடி மக்களின் கணக்கில் தொடர்ந்து பணம்திருடுவதும்.

கேட்டால் ஏதாவது பதிலை சொல்லி சமாளிப்பது கடலாடிIOB மேலாளரின்  வாடிக்கையாகவே உள்ளது.

 செய்திகள்: கமுதிவெள்ளையத்தேவன்