சகோதரி – சகோதரன்

முதல்வர் கனவுடன்  இருந்தவருடன் கூட்டணி வைத்த அந்த புயல் அரசியல்வாதி, தன் கட்சியினர் மிகவும் சோர்வாக இருப்பதை எண்ணி கலங்கி விட்டாராம். கார்டனுக்கு வந்து அது பற்றி பேசலாமா என்று கேட்டு செய்தி அனுப்பினாராம். சகோதரி தொலைப்பேசியில் எகப்பட்ட அட்வெஸ் கொடுத்து புயலை உணர்ச்சிவயப்படுத்தி விட்டாராம். பம்பரம் – இலையுடன் இணைந்து விடுமாம். சகோதரி கட்சி தலைவராம் – புயல் துணைப்பொது செயலாளராம். தனக்கும் புயலுக்கும் ஒரு இடைவெளி இருக்கட்டும் என்பதற்காகவே கட்சிக்கு பொது செயலாளரே இல்லையாம்.