கரூர் வைஸ்யா

தனியார் துறையைச் சேர்ந்த முன்னணி வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கியில் 2016-2017-ஆண் ஆண்டிற்கான பொது மேலாலர், துணை பொது மேலாளர், மூத்த மேலாளர், முதன்மை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கரூர் வைஸ்யா வங்கி பணியிடங்களுக்கான விபரங்கள்

பணி: General Manager (Scale VII)
வயதுவரம்பு: 58க்குள் இருக்க வேண்டும்.

பணி: Deputy General Manager (Scale VI)
வயதுவரம்பு: 55க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant General Manager (Scale V)
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

பணி: Chief Manager (Scale IV)
பணி: Senior Manager – Scale III
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.11.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.kvbsmart.com/Careers/ என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.