கண்ணீரில் கரையும் சன்னி மனம்!

34
1120
கண்ணீரில் கரையும் சன்னி மனம்!
Advertisement
Advertisement

ஊருக்கு ஒதுக்குபுறமான தியேட்டர்களில் முண்டு கட்டிய பாப்பாக்களை தலையில் துண்டு போட்டு மறைத்துக் கொண்டே ரசிக்கும் பல்லாயிரக்கான பக்தர்களுக்கு இந்த சன்னியை தெரிந்திருக்க நியாயம் இல்லை.

இவர் கம்யூட்டர்  கணவான்களுக்கு மட்டுமே அறிமுகம் ஆனவர்.  பின்னர்  இந்திப்படங்களில் தலைகாட்டியவர், தனது இருப்பை ஸ்ட்ராங்காக்கி விட்டார்.

கவர்ச்சி காந்தமாக வலம் வந்த சன்னியை தற்போது மனமுடைய வைத்து இருக்கிறது அந்த சேதி.

அவரது இரத்தம் முழுவதும் நோய் கிருமிகள்  தொற்றி உள்ளதாகவும், முழு ரத்தத்தையும் சுத்திகரிப்பு செய்யாவிட்டால் மிகப்பெரிய அபாயம்  ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூற கடும் அதிர்ச்சியில் உரைந்த சன்னியின் கன்னி மனம் கண்ணீரில் கரைகிறது!