மாத இறுதியில் தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை..!

மாத இறுதியில் தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை..!
Advertisement
Advertisement

தமிழக கடலோர பகுதிகளில் நவ.,30ம் தேதியும், டிச., 1ம் தேதியும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயலுக்கு பிறகு தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.