இயற்கை உணவுகளை கொடுத்து சின்னதம்பி யானையை ஏன் காட்டுக்குள் அனுப்ப கூடாது..?

இயற்கை உணவுகளை கொடுத்து சின்னதம்பி யானையை ஏன் காட்டுக்குள் அனுப்ப கூடாது..?
Advertisement
Advertisement

இயற்கை உணவுகளை கொடுத்து சின்னதம்பி யானையை ஏன் காட்டுக்குள் அனுப்ப கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக விளக்கமளித்த அரசு தரப்பு யானைகள் நிபுணர் அஜய் தேசாய் நாளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிப்பார் என கூறியுள்ளது.