பகுத்தறிவு படுத்தும் பாடு… பரிகாரம்..!

0
119
பகுத்தறிவு படுத்தும் பாடு... பரிகாரம்..!
Advertisement
Advertisement

உலகில் உள்ள ஜீவராசிகளில் மிகவும் உன்னதமான பிறவி மனிதப் பிறவி என்று கூறுவர்.

ஆனால் இந்த மனிதப் பிறவிதான் மற்ற ஜீவராசிகளைக் காட்டிலும் அதிகம் துன்பப்படுகின்றது. கிரகங்கள்கூட மனிதப்பிறவியைக் தான் ஆட்டுவிக்கின்றன. மனிதப் பிறவி துன்பப்படுவதற்கு காரணம் என்ன?

மனிதப் பிறவி அதிக துன்பப்படுவதற்கு காரணம் பகுத்தறிவே. எப்படி யெனில் மற்ற ஜீவராசிகளுக்கும் கிரக நிலை உண்டு.

அதன்படியே அந்த ஜீவராசிகளும் இன்ப துன்பங்களை  அனுபவிக்கின்றன. மற்ற ஜீவராசிகளுக்கு பகுத்தறிவு இல்லை. எனவே தனக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை அவைகள் உணர்வதில்லை.

ஆனால் மனிதப் பிறவிக்கு பகுத்தறிவு உண்டு. எனவே தனக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை உணர முடிகிறது. மேலும் தனக்கு ஏற்படும் துன்பங்களைக் குறைக்கவே மனிதர்கள் பரிகாரம் செய்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்….!

  தொகுப்பு :- சங்கரமூர்த்தி
7373141119