எந்த ஊரில் என்ன இருக்கிறது..

0
499
Advertisement
எந்த ஊரில் என்ன இருக்கிறது..
 
ஆரணி & களம்பூர் உலகதரம் வாய்ந்த  அரிசி (திமலை மாவட்டம்)
கோயமுத்தூர் – மோட்டார் உதிரிப் பாகங்கள், காட்டன்
திருநெல்வேலி – அல்வா
ஸ்ரீவில்லிபுத்தூர் – பால்கோவா
கோவில்பட்டி – கடலைமிட்டாய்
பண்ருட்டி – பலாப்பழம்
மார்த்தாண்டம் – தேன்
பவானி – ஜமுக்காளம்
உசிலம்பட்டி – ரொட்டி
நாச்சியார் கோவில் – விளக்கு, வெண்கலப் பொருட்கள்
பொள்ளாச்சி – தேங்காய்
ஐதராபாத் – முத்து, வளையல், கழுத்து மணிகள்
வேதாரண்யம் – உப்பு
சேலம் – எவர்சில்வர், மாம்பழம், அலுமினியம், சேமியா
சாத்தூர் – காராசேவு, மிளகாய்
மதுரை – மல்லிகை, மரிக்கொழுந்து
திருப்பதி – லட்டு
மாயவரம் – கருவாடு
திருப்பூர் – பனியன், ஜட்டி
உறையூர் – சுருட்டு
கும்பகோணம் – வெற்றிலை, சீவல்
தர்மபுரி – புளி, தர்பூசணி
ராஜபாளையம் – நாய்
தூத்துக்குடி – உப்பு
ஈரோடு – மஞ்சள், துணி
தஞ்சாவூர் – கதம்பம், தட்டு, தலையாட்டி பொம்மை
பெல்லாரி – வெங்காயம்
நீலகிரி – தைலம்
மங்களூர் – பஜ்ஜி
கொல்கத்தா – ரசகுல்லா
ஊட்டி – உருளைக்கிழங்கு, தேயிலை, வர்க்கி
கல்லிடைக்குறிச்சி – அப்பளம்
காரைக்குடி – ஓலைக்கூடை
செட்டிநாடு – பலகாரம்
திருபுவனம் – பட்டு
குடியாத்தம் – நுங்கு
கொள்ளிடம் – பிரம்பு பொருட்கள்
ஆலங்குடி – நிலக்கடலை
கரூர் – கொசுவலை
திருப்பாச்சி – அரிவாள்
காஞ்சிபுரம் – பட்டு, இட்லி
மைசூர் – சில்க், பத்தி, சந்தனம்
நாகப்பட்டினம் – கோலா மீன்
திண்டுக்கல் – பூட்டு, மலைப்பழம்
பத்தமடை – பாய்
பழனி – பஞ்சாமிர்தம், விபூதி
மணப்பாறை – முறுக்கு, மாடு
உடன்குடி – கருப்பட்டி
கவுந்தாம்பட்டி – வெல்லம்
ஊத்துக்குளி – வெண்ணெய்
கொடைக்கானல் – பேரிக்காய்
குற்றாலம் – நெல்லிக்காய்
செங்கோட்டை பிரானூர் – புரோட்டா, கோழி குருமா
சங்கரன் கோவில் – பிரியாணி
அரியலூர் – கொத்தமல்லி
சிவகாசி – வெடி, தீப்பெட்டி, வாழ்த்து அட்டை
கன்னியாகுமரி – முத்து, பாசி, சங்குப் பொருட்கள்
பாண்டிச்சேரி – ஒயின், மதுபானங்கள்
திருச்செந்தூர் – கருப்பட்டி
குளித்தலை – வாழைப்பழம்
காஷ்மீர் – குங்குமப்பூ
ஆம்பூர் – பிரியாணி
ஒட்டன்சத்திரம் – முருங்கைக்காய், தக்காளி
ஓசூர் – ரோஜா
நாமக்கல் – முட்டை
பல்லடம் – கோழி
உடுப்பி – பொங்கல்
குன்னூர் – கேரட்
பாலக்காடு – பலாப்பழம்…
 ஆற்காடு – மக்கன்பீடா
 வாணியம்பாடி – தேனீர்
 
[symple_box color=”blue” text_align=”left” width=”” float=”none”]நீங்களும் நிருபர்… உங்கள் ஊர் செய்திகளை புகைப்படத்துடன் எங்களுக்கு அனுப்புங்கள். உங்கள் பெயருடன் செய்தி வெளியிட்டு உள்ளூர் செய்திகளை உலகச் செய்தி ஆக்குவோம். வாட்ஸ் ஆப் எண்… 7845315506 ஆசிரியர் தமிழ்செய்தி  [/symple_box]
Advertisement