முள்ளங்கி கீரையை அறை மண்டலம் சாப்பிடடாள் என்ன நடக்கும் இதோ !!!

41
717
முள்ளங்கி கீரையை அறை மண்டலம் சாப்பிடடாள் என்ன நடக்கும் இதோ !!!
Advertisement

முள்ளங்கி கீரையை அறை மண்டலம் சாப்பிடடாள் என்ன நடக்கும் இதோ !!!

Advertisement

முள்ளங்கிக் கீரையை வெந்தயம் ஊறவைத்த நீரில் அரைத்து சாப்பிட்டால் வயிற்று வலி குணமாகும்.

முள்ளங்கிக் கீரை சாறை தொடர்ந்து 21 நாள்கள் குடித்தால் சிறுநீரக கற்கள் கரையும்.

முள்ளங்கிக் கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லியை வேக வைத்து சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும் .

முள்ளங்கிக் கீரைச் சாறுடன் வெல்லம் கலந்து சாப்பிட்டால் கல்லீரல் நோய்கள் குணமாகும்.

முள்ளங்கி கீரை சாறில் மிளகை ஊறவைத்து பொடியாக்கி அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்கு தேனில் குழைத்து சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.

முள்ளங்கி கீரை சாறையும் பாதாம் பருப்பையும் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் ஆண்மை குறைவு தீரும்.

முள்ளிக் கீரை :

முள்ளிக் கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் , குடல் புண்கள் குணமாகும்.

முள்ளிக் கீரையுடன் மிளகு , சீரகம் இரண்டையும் சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் , நன்றாக பசி எடுக்கும் 

முள்ளி கீரையுடன் பூண்டு , சீரகம் , மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் வாயுக் கோளாறுகள் குணமாகும்.

முள்ளிக் கீரையுடன் சீரகம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நீர்க்கடுப்பு மறையும்.

முள்ளிக் கீரையை அரைத்து வீக்கம் , கட்டி ஆகியவற்றை மீது பற்றுப்போட்டால் அவை கரைந்து விரைவில் குணமாகும்.

முள்ளிக் கீரைச் சாறு , வாழைத் தண்டு சாறு இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து குடித்தால் , வண்டு உள்ளிட்ட பூச்சிக்கடிகள் குணமாகும்.

முள்ளி கீரை சாறு எடுத்து, அதில் நெல்லிக்காயை ஊறவைத்து , உலர்த்தி பொடியாக்கி , தினமும் காலை மாலை இருவேளையும் சாப்பிட்டால் தொப்பை குறையும்.

முள்ளி கீரை சாறில் கொள்ளை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி , தினமும் இருவேளை கஞ்சி காய்ச்சி குடித்தால் உடல் பருமன் குறையும்.

செய்தியாளர் :  அனிதா முரளி