ஹெலிகாப்டர்களை வாங்க உள்ளது இந்தியா

41
635
war helipcopters from america
Advertisement
Advertisement

புதுடில்லி: பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொருட்டு, அமெரிக்காவிடமிருந்து ஹெலிகாப்டர்களை வாங்கி சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையை கண்ணகாணிக்க உள்ளது இந்தியா. சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் எல்லைப்பகுதியில் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இதை கண்டிக்கும் பொருட்டு, தாக்குதல் நடத்தினால், அவர்களுக்கு பயங்கர விளைவு ஏற்படும் என இந்தியா, அமெரிக்காவிடமிருந்து நவீன 64டி அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க உள்ளது என ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டு தொகை: இந்தியா. 12 ஆயிரம் கோடி மதிப்பீட்டில், 39 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், அதிகவிலைமதிப்பில் வெளிநாடுகளிடமிருந்து ஆயுதம் மற்றும் தாக்குதல் வாகனங்கள் வாங்குவதில் இதுவே முதல்முறை ஆகும். – சத்ய மனோஜ்