வெளியானது விஸ்வாசம் 2வது பாடல்: வேட்டிகட்டு…..!

வெளியானது விஸ்வாசம் 2வது பாடல்: வேட்டிகட்டு.....!
Advertisement
Advertisement

விஸ்வாசம் படத்தின் இரண்டாவது பாடலான வேட்டிகட்டு வெளியாகியுள்ளது. வெளியானது விஸ்வாசம் 2வது பாடல்: வேட்டிகட்டு…..!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள நான்காவது படம் விஸ்வாசம். வரும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையுமே அஜித் ரசிகர்கள் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

ஏற்கனவே இப்படத்தின் சிங்கிள் ட்ராக் அடிச்சு தூக்கு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. டிரெண்டிங்கானது இப்பாடல்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் பாடலான வேட்டிகட்டு வெளியாகியுள்ளது.

இந்த பாடலையும் அஜித் ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தல 59வது படத்தின் பூஜை நேற்று நடைபெற்ற நிலையில், இன்று விஸ்வாசம் பாடல் வெளியாகியுள்ளதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகை வரை இந்த கொண்டாட்டம் தொடரும் போலிருக்கிறது.