ராம்ராஜ்ஜிய அறக்கட்டளையின் விநாயாக சதுர்த்தி திருவிழா..!

48
566
ராம்ராஜ்ஜிய அறக்கட்டளையின் விநாயாக சதுர்த்தி திருவிழா..!
Advertisement

ராம்ராஜ்ஜிய அறக்கட்டளையின் விநாயாக சதுர்த்தி திருவிழா..!

Advertisement

விநாயாக சதுர்த்தி திருவிழா ஆனைகட்டியில் உள்ள பேராசிரியர் PRR பயிற்சி மையத்தில் ராம்ராஜ்ஜிய அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்டது. ராம்ராஜ்ஜிய அறக்கட்டளையின் விநாயாக சதுர்த்தி திருவிழா..!

மதிய உணவு அன்னதானம், போர்வைகள் நன்கொடை, கல்வி பொருட்களின் நன்கொடை ஆகியவை,

பழங்குடி மக்களுக்கும் ஆதிவாசி மக்களுக்கும் சின்னா ஜம்புகண்டி, கந்தண்டி, கூட்டுபுலி, பஞ்சப்பள்ளி, கொண்டனூர், தூவைப்பதி,

தெக்கலூர், பெரியஜாம்புகண்டி, கண்டி கிராமவாசிகள் சுமார் 400 பேருக்கு வழங்கப்பட்டன.

இவர்கள் இந்த இனிய நாளில் பயனடைந்தனர்.

SNR சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் திரு. விஜயகுமார் தலைமை தாங்கினார்.

டவுன் அரிமா சங்க தலைவர் திரு. ராம்பிரகாஷ் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டார்.

செய்திகள்: சங்கரமூர்த்தி, 7373141119′