ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்ப்பிக்க அழைப்பு..!

0
111
ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்ப்பிக்க அழைப்பு..!
Advertisement
Advertisement

பட்டதாரி ஆசிரியர்கள் 116 , இடைநிலை ஆசிரியர்கள் 12 , முதுகலை ஆசிரியர்கள் 3 உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்ப்பிக்க அழைப்பு..!

மேலும் சிறப்பு ஆசிரியர்கள் 17 , உதவி பேராசிரியர்கள் 4 ஆகிய பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.