வெலிங்டன் கண்டோன்மெண்டில் இருந்து உடுமலை கவுசல்யா சஸ்பெண்ட்..!

வெலிங்டன் கண்டோன்மெண்டில் இருந்து உடுமலை கவுசல்யா சஸ்பெண்ட்..!
Advertisement
Advertisement

குன்னூரில் உள்ள வெலிங்டன் கண்டோன்மெண்டில் இருந்து உடுமலை கவுசல்யா பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றச்சாட்டில் நிர்வாகம் கவுசல்யாவை பணியிடைநீக்கம் செய்தது.