இரு மனங்கள் ஒரு மனமாகுவதே.. திருமணமாகும்

0
251
Advertisement
Advertisement

எமது “தமிழ் செய்தி” நிருபர் வெ.க.மு. வெள்ளைப்பாண்டி…பூங்கொடி தம்பதிகளின் இல்லறம் நல்லறமாக வாழ்த்து கூற வருகை தரும்.. நல்லவர்கள் … வல்லவர்கள்…. மற்றும் பெரியோர்பெரும் மக்கள்….. நன்பர்களே உங்கள் அனைவருக்கும் ஏனைய உற்றார் உறவுகளுக்கும்….! சுற்றார்களுக்கும்…!

தமிழ் செய்தி

எங்கள் “தமிழ் செய்தி ” நிறுவனம் மணமக்களின் சார்பில் வருக…!!! வருக…!!!! என்று அன்புடன் வரவேற்புரையை சமர்ப்பிக்கிறது.

சங்கரமூர்த்தி, 7373141119