பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசுவின் ஜாமின் மனு தள்ளுபடி.!

பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசுவின் ஜாமின் மனு தள்ளுபடி.!
Advertisement
Advertisement

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசுவின் ஜாமின் மனு பொள்ளாச்சி நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

திருநாவுக்கரசு ஜாமின் மனுவை பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.