லாரிகளாக மாறும் தனியார் சொகுசு பேருந்துகள்

37
635
லாரிகளாக
Advertisement
Advertisement

மனிதர்களை ஏற்றி செல்லும் பேரூந்துகளில் மூட்டைகளை ஏற்றி லாரிகளாக மாற்றி பயணிப்பதால் ஏற்றபட்ட அவலத்தை பாருங்கள்.

பெங்களூர்ல இருந்து ராஜபாளையம் வந்த ராயல் ட்ராவல்ஸ் கல்லுபட்டி அருகே கவிழிந்த அவல காட்சி.

ஹெல்மெட், போதை போன்ற காரணங்களுக்காக நடவடிக்கை எடுக்கும் அரசு இதை கவனிக்காது விடுவது ஏன்… சம்திங்…சம்திங்..என்பது தெரிகிறது.

மனித உயிர்கள் பலியான பிறகு நடவடிக்கை எடுத்து என்ன பலன். உடன் நடவடிக்கை மட்டுமே நல்ல அரசுக்கு அடையாளம்.