தக்காளி மற்றும் பப்பாளியில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி..!

41
562
தக்காளி மற்றும் பப்பாளியில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி..!
Advertisement

தக்காளி மற்றும் பப்பாளியில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி..!

Advertisement

தமிழ்நாடு வேளாண்மை பல்கலகழகத்தில் “தக்காளி மற்றும் பப்பாளியில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி”,

20.9.2017 மற்றும் 21.9.2017 அன்று நடைபெற உள்ளது. கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும்.

  • தக்காளி மற்றும் பப்பாளி பான்ங்கள் – சுகுவாஷ் தயார்நிலை பானம், சக்கரைப்பாகு
  • தொழில் தோங்குவதற்கான உரிமம் பெற்றுக் கொள்ளுவதற்குரிய வழிமுறைகள்

ஆர்வமுள்ளவர்கள் ரூ. 1500 செலுத்தி, பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

மேலும் தகவல்களுக்கு 0422 – 6611268 / 1340 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..

செய்திகள்: சங்கரமூர்த்தி, 7373141119