டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு அட்மிட் கார்டு வெளியீடு..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு அட்மிட் கார்டு வெளியீடு..!
Advertisement
Advertisement

ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் குரூப் 2 தேர்வுக்கான அட்மிட் கார்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு அட்மிட் கார்டு வெளியீடு..!

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் குரூப் 2 தேர்வை (Combined Civil Services Examination Group 2) நடத்துகிறது.

மொத்தம் 1322 பணி இடங்களை நிரப்ப இத்தேர்வு நடைபடுகிறது.

முதல்கட்ட தேர்வு கடந்த 2018 நவம்பர் 18ஆம் தேதி முடிந்தது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி மெயின் தேர்வு எனப்படும் முக்கியத் தேர்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில் முக்கியத் தேர்வுக்கான அட்மிட் கார்டை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் இன்று வெளியிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் குரூப் 2 தேர்வுக்கான அட்மிட் கார்டைhttps://www.tnpsconline.com/G2MAIN1518ADC/frmlogin152018_M.aspx என்ற இணையமுகவரிக்குச் சென்று டவுண்லோட் (Download) செய்யலாம். அல்லது கீழ்காணும் இணைப்பில் கிளிக் செய்யலாம். https://www.tnpsconline.com/G2MAIN1518ADC/frmlogin152018_M.aspx