திருப்பரங்குன்றம்…பதற்றத்தில் பன்னீர்

குறிப்பிட்ட சமூக வாக்கே அதிகம்.

0
238
ஓ.பி.எஸின் நல்லமுடிவு..! கட்சிக்கா..?  மக்களுக்கா..?
Advertisement

தீயாய் வேலைசெய்யும் தினகரன்…

Advertisement

திருப்பரங்குன்றம்.

தமிழ்கடவுள் வாசம் செய்யும் இந்த தொகுதியை வென்று காட்டிட தீயாய் வேலை செய்து வருகிறாராம் தினகரன்.

அதிமுக வின் வாக்குவங்கி அதிகம் உள்ள தொகுதிகளில் இதுவும் ஒன்று. கழகத்தின் வாக்குசதவீதத்தில் எழுபது சதவீதம் ஒரு குறிப்பிட்ட சமூக வாக்கே அதிகம். அந்த சமூக வாக்கை அமமுக அள்ளிவிட்டால், வைப்புத்தொகையை அதிமுக வாங்குவதற்கு மிகவும்சிரமம்ஆகிவிடும்.

உதயகுமார்,ராஜூ,சீனிவாசன்,விஜயபாஸ்கர்,பாஸ்கரன்,மணிகண்டன்,மணியன் என அந்த சமூக அமைச்சர்களுக்கு இந்த தொகுதி அக்னீபரிச்சை தான்.

அதிலும் குறிப்பாக துணை முதல்வர் பன்னீருக்கு இது தான் உண்மையான தர்மயுத்தம். இதில் தோற்றுவிட்டால்,அதிமுக வில் குறிப்பிட்ட அந்த சமூகத்தின் ஆதரவு நிலை கவலைக்கிடமாக மாறிவிடும். 

இந்த அமைச்சர் பெருமக்கள் எதிர்கால அரசியல் வாழ்வு சூனியமாக மாறிவிடும்.

திருப்பரங்குன்றம் வெற்றி அதிமுக விற்கு அவசியம்,அதை விட இந்த அமைச்சர்களுக்கு  வாழ்வு பிரச்சனை.

வெற்றி யாருக்கு…மிக விரைவில் உண்மையான சர்வே வுடன் வருகிறோம்.