திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் பின்புறம் கழிவுநீர் தொட்டி திறந்திருக்கும் அவலநிலை

39
660
திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் பின்புறம் கழிவுநீர் தொட்டி திறந்திருக்கும் அவலநிலை
Advertisement

திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் பின்புறம் கழிவுநீர் தொட்டி திறந்திருக்கும் அவலநிலை

Advertisement

திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் முடி காணிக்கை (மொட்டை அடிப்பதற்காக) கொடுக்க கோவில் அருகில் ஒரு இடம் இருக்கிறது. திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் பின்புறம் கழிவுநீர் தொட்டி திறந்திருக்கும் அவலநிலை

அந்த இடத்தில் முடி காணிக்கை கொடுத்துவிட்டு குளிப்பதற்கு பின்புரம் உள்ள குளியல் அறைக்கு செல்லவேண்டும் . 

                                          

குளியல் அறை பக்கத்திலே பாத்ரூமும் இருக்கிறது அங்கு செல்லும் மக்கள் ஆபத்தான நிலையிலே செல்கின்றனர்

 

அங்கு இருக்கும் கழிவுநீர் தொட்டி திறந்தநிலையில் இருக்கிறது அதுவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் செல்லும் வழியில் தான் இருக்கிறது. முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தடுமாறினால் கழிவுநீர் தொட்டியில் தான் விழுவார்கள் 

எதாவது உயிர் சேதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோவிலுக்கு வரும் பக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது.

செய்திகள்: தலைமை செய்தியாளர் சங்கரமூர்த்தி, 7373141119