திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா

நான்காம் நாள்

0
247
Advertisement

நான்காம் நாள்

Advertisement

திருவண்ணாமலை தீபத்திருவிழா   23 ம் தேதி கொடியேற்றம் தொடங்கி  நான்காம் நாள் ஞாயிற்று கிழமை  இரவு பஞ்சமூர்த்திகள் வீதி உலா வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகர் வெள்ளி கல்பதரு வாகனத்தில் அம்மன் கலைமகள் அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் ஞாயிறு இரவு வீதி உலா வந்தன.

இதில் பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிப்பட்டன.

SHARE