நாளை தொடங்கும் போலியோ சொட்டுமருந்து முகாம்…!

நாளை தொடங்கும் போலியோ சொட்டுமருந்து முகாம்...!
Advertisement
Advertisement

தமிழகம் முழுவதும் நாளை தீவிர போலியோ சொட்டுமருந்து முகாம் நடத்தப்பட உள்ளது என அறிவிக்கப்படுகிறது. நாளை தொடங்கும் போலியோ சொட்டுமருந்து முகாம்…!

மேலும் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, அங்கன்வாடி மையங்களில் மருந்து போடப்படும் என கூறப்படுகிறது.

பள்ளிகள், சத்துணவு மையங்களிலும் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து தரப்படும் என கூறப்படுகிறது.

ரோட்டரி சங்கம். யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் போலியோ ஒழிப்புக்கு உதவுகின்றன என கூறப்படுகிறது.