அஜீத்க்கு ஜோடியாகும் வித்யாபாலன்…!

அஜீத்க்கு ஜோடியாகும் வித்யாபாலன்...!
Advertisement
Advertisement

அஜித்துக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வாசம் படத்தை அடுத்து எச்.வினோ இயக்கும் படத்தில் நடிக்கிறார் அஜித்.

இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் சமீபத்தில் தொடங்கியது. இந்தியில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம்.

இந்த படத்தில் அமிதாப் பச்சன் நடித்த பாத்திரத்தில் தான் அஜித் நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார். ஆனால் இந்த தகவலை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை