தெலுங்கானா: ராஷ்ட்ரீய சமிதி கட்சி முன்னிலை …!

தெலுங்கானா: ராஷ்ட்ரீய சமிதி கட்சி முன்னிலை ...!
Advertisement
Advertisement

தெலுங்கானாவில் தபால் ஓட்டுகள் எண்ணியதிலிருந்து முன்னிலை வகித்து வந்த ராஷ்ட்ரீய சமிதி கட்சி தற்போது 49 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.தெலுங்கானா: ராஷ்ட்ரீய சமிதி கட்சி முன்னிலை …!

இதனால் அக்கட்சியே இந்த முறை ஆட்சியை தக்க வைத்து கொள்கிறது.

தெலுங்கானா மாநிலத்தில் 119 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதன் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன.

இன்று அதன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதில் முதலில் வழக்கம் போல் தபால் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. இந்த தபால் ஓட்டுகளில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி முன்னிலை வகித்து வந்தது.

இந்த நிலையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி 49 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மேலும் 10 தொகுதிகளில் காங்கிரஸ் – தெலுங்கு தேசம் கூட்டணி முன்னிலை வகித்துள்ளது.

இதனால் கிட்டதட்ட சந்திரசேகர ராவ் கட்சியின் ஆட்சியே உறுதியானது. பாஜக 2 தொகுதிகளில் முன்னிலை வகித்துள்ளது. இ