ரஜினியின் பேச்சால் கோபத்தில் இருக்கும் தமிழிசை செளந்தரராஜன்…!

35
547
ரஜினியின் பேச்சால் கோபத்தில் இருக்கும் தமிழிசை செளந்தரராஜன்…!
Advertisement

ரஜினியின் பேச்சால் கோபத்தில் இருக்கும் தமிழிசை செளந்தரராஜன்…!

Advertisement

ரஜினி ரசிகர்கள் சந்திப்பு விழாவில் ஏகப்பட்ட சுவாரசிய நிகழ்வுகள் நடைபெற்றது.ரஜினியின் பேச்சால் கோபத்தில் இருக்கும் தமிழிசை செளந்தரராஜன்…!

அதில் முக்கியமானது அவர் அரசியலை பற்றி பேசியது தான்…

வழக்கம் போல முடிவை ஆண்டவனிடம் ஒப்படைத்தவர், ஸ்டாலின், திருமாவளவன் போன்றவர்களை பாரட்டியும் பேசினார்.

இது தெரிந்ததும் ஸ்டாலின் ஒரு பக்கம் மகிழ்ச்சியில் குதிக்க… மறுபக்கம் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பயங்கர கோபத்தில் உள்ளார்.

கோபத்திற்கு காரணம் என்ன தெரியுமா..?

தமிழக அரசியல் முறை, ஜனநாயகம் கெட்டு போய் இருப்பதாக ரஜினிகாந்த் கூறியிருப்பதில் சில நல்லவையும் உள்ளன.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை நடத்தி வருகிறார். அவரது ஆட்சியைப் பாராட்டாமல், சிலரை மட்டும் மேற்கோள் காட்டி ரஜினிகாந்த் பேசியுள்ளார். இதனால் தான் தலைவிக்கு கோபமாம்.

மேலும் தமிழகம் கறைபடிய அவர் மேற்கோள் காட்டிய சிலருக்கு பங்கு உண்டு என்றும் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். ( எதாச்சும் நல்லது செஞ்ச தான தலைவி பாரட்டுவாங்க..)