10, 11, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு..!

10, 11, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு..!
Advertisement
Advertisement

10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கான தமிழக அரசு பொது தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன. 10, 11, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு..!

www.dge.tn.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று, மாணவர்கள் தேர்வு தேதிகளை தெரிந்துகொள்ளலாம்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1 முதல் 19 வரை நடைபெறும்.

மார்ச் 14-29 வரை 10ம் வகுப்புத் தேர்வு நடைபெறும்.

மார்ச் 6 முதல் 22 வரை 11ம் வகுத் தேர்வு நடைபெறும்(அரியர் உட்பட).

www.dge.tn.gov.in இணைய தளத்துக்குச் சென்று ‘SSLC, HSE – First Year and Second Year Examinations- March’ என்ற பகுதியை கிளிக் செய்க.