வேளாண்மை துறையில் மாணவர்கள் அதிக ஆர்வம்..!

32
1262
வேளாண்மை துறையில் மாணவர்கள் அதிக ஆர்வம்..!
Advertisement

வேளாண்மை துறையில் மாணவர்கள் அதிக ஆர்வம்..!

Advertisement

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து வேளாண்மை பட்டபடிப்பிற்கு விண்ணப்பிக்காலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. வேளாண்மை துறையில் மாணவர்கள் அதிக ஆர்வம்..!

இதனையடுத்து இன்று வரை 10,022 மாணவியர், 7233 மாணவர்கள் மாணவர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 17,256 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் அறிவிப்பின் படி மாணவர்களும் பெற்றோர்களும் கல்லூரிகளை பார்வையிட்டு அடிப்படை வசதிகளை நேரில் பார்த்து தெரிந்து கொண்டுள்ளனர்.

                                               

வேளாண் சார்ந்த படிப்புகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக முதன்மையாளர் ச.மகிமைராஜா அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

                                                 

கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் வேளாண்மை துறையை தேர்ந்தெடுக்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது…

செய்திகள்: சங்கரமூர்த்தி, 7373141119