ஸ்ரீ இராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 27-ஆவது பட்டமளிப்பு விழா

27
556
ஸ்ரீ இராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 27-ஆவது பட்டமளிப்பு விழா
Advertisement

ஸ்ரீ இராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 27-ஆவது பட்டமளிப்பு விழா

Advertisement

கோயமுத்தூர், ஸ்ரீ இராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 27-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

எஸ்.என்.ஆர். கலையரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் கோயமுத்தூர்,  எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரி இந்தியா பிரைவேட் லிமிடெட் (Emerald Jewel Industry India Pvt.Ltd.,) –இன்,

தலைவர்  திரு. கே. ஸ்ரீனிவாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கினார்.

தனது சிறப்புரையில் எதிர்கால வாழ்க்கை சிறக்க  தன்னம்பிக்கை விதைகளை மாணவர்கள் மனதில் விதைத்தார்.

எஸ்.என்.ஆர்.அறக்கட்டளையின் அறங்காவலர் திரு.ஆர்.விஜயகுமார், கல்விப்புல இயக்குநர் முனைவர் ஏ.எபினேசர் ஜெயக்குமார்,

எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் கு.கருணாகரன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் வி.விஜயகுமார் ஆகியோர் பங்கேற்ற,

இவ்விழாவில் 436 இளநிலை பட்டதாரிகளும் 106 முதுநிலை பட்டதாரிகளும் பட்டங்கள் பெற்றனர்.

செய்திகள்: சங்கரமூர்த்தி, 7373141119