ஸ்ருதிஹாசன் செய்யும் காரியம்… கவலையில் கமலஹாசன்

312
1238
ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்
Advertisement

மைகேல் கோர்சலே

Advertisement

தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் கலக்கிவரும் நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது டேட்டிங் செய்வதில் பிசியாக இருப்பது அப்பா கமலை வருத்தமடைய வைத்துள்ளதாம்.

தந்தையை போன்ற பல்வேறு திறமைகளை கொண்டுள்ள ஸ்ருதிஹாசன், லண்டன் நடிகரான Michael Corsale- டன் டேட்டிங் சென்றுவருகிறார்.

ஸ்ருதிஹாசன் கேட்கவில்லை

பொது இடங்களில் இவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக சுற்றி திரிகிறார்கள். இவர்கள் இருவரின் புகைப்படங்களும் அதிகமாக இணையதளங்களில் வெளி வருகிறது. இதுகுறித்து கமல்ஹாசன் கூறியும் ஸ்ருதிஹாசன் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

பொது இடங்களில் இரண்டும் பேரும் அதிகமாக சேர்ந்து செல்வதை குறைத்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளாராம். மகளின் இந்தி திடீர் உறவால் கமல்ஹாசன் கவலையமைந்துள்ளதாக கூறப்படுகிறது.