ஆசிரியர்களுடன் பேச தயார்: செங்கோட்டையன்..!

ஆசிரியர்களுடன் பேச தயார்: செங்கோட்டையன்
Advertisement
Advertisement

போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களுடன் பேச தமிழக அரசு தயாராக உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.ஆசிரியர்களுடன் பேச தயார்: செங்கோட்டையன்

மேலும், அவர், ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.

தமிழக அரசுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். பள்ளிகளை மூடிவிடுவோம் என்ற தகவலை பரப்புபவர்கள் அதனை நிறுத்த வேண்டும் என்றார்