8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்…!

வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்...!
Advertisement
Advertisement

செங்கத்தில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடியுடன் வந்தவர்களை தடுத்து நிறுத்தப்பட்டனர்.

கருத்துக்கேட்பு கூட்டத்துக்கு கருப்புக்கொடியுடன் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.