பள்ளி வளாகத்தில் ஆசிரியை வெட்டிக்கொலை..!

பள்ளி வளாகத்தில் ஆசிரியை வெட்டிக்கொலை..!
Advertisement
Advertisement

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தனியார் பள்ளியில் ஆசிரியை ரம்யா என்பவரை பள்ளி வளாகத்தில், மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்