சயன், மனோஜ் ஜாமினை ரத்து செய்ய முடியாது : உதகை நீதிமன்றம்..!

0
102
சயன், மனோஜ் ஜாமினை ரத்து செய்ய முடியாது : உதகை நீதிமன்றம்..!
Advertisement
Advertisement

சயன், மனோஜ் ஜாமினை ரத்து செய்ய முடியாது என்று உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளையில் சயன், மனோஜுக்கு வழங்கப்பட்ட ஜாமின் ரத்து இல்லை என்று கூறிய நீதிபதி, ஜாமினை ரத்து செய்யக்கோரி போலீசின் கோரிக்கையை ஏற்க மறுத்தார்.