கொடநாடு கொள்ளை வழக்கில் சயன், மனோஜ் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்..!

கொடநாடு கொள்ளை வழக்கில் சயன், மனோஜ் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்..!
Advertisement
Advertisement

கொட நாடு விவகாரத்தில் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகிய இருவரின் ஜாமின் ரத்து செய்யப்பட்டதை அடுத்து இருவரும் நேற்று கேரளாவில் கைது செய்யப்பட்டனர்.கொடநாடு கொள்ளை வழக்கில் சயன், மனோஜ் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்..!

அதனை தொடர்ந்து  கொடநாடு கொள்ளை வழக்கில் உதகை நீதிமன்றத்தில் சயன், மனோஜ் ஆகிய இருவரும் விசாரணைக்காக  ஆஜர்படுத்தப்பட்டனர்.