வாகன சோதனையில் பிடிபட்ட ரூ.50 லட்சம்…!

வாகன சோதனையில் பிடிபட்ட ரூ.50 லட்சம்...!
Advertisement
Advertisement

லோக்சபா தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து திருவாரூர் அருகே கானூரில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ரூ.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

காரில் ரூ.50 லட்சத்தை எடுத்து வந்த சாகுல் ஹமீது என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்துச் செல்லப்பட்டதால் போலீசார் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.