ஓட்டல் சர்வரிடம் ‘செக்ஸ்’ கேட்ட இந்தி நடிகை ரியாசென்

35
1275
ரியாசென்
Advertisement

ரியாசென்

Advertisement

பாரதிராஜாவின் ‘தாஜ்மகால்’ படம் மூலம் நடிகை ஆனவர் ரியாசென். பிரசாந்துடன் ‘குட்லக்’ படத்திலும் நடித்தார். பிரபல இந்தி நடிகை மூன்மூன் சென்னின் இளைய மகள்.

இவரது அக்காள் இந்தி நடிகை ரைமாசென்.

ரியாசென் சமீபத்தில் மும்பை அந்தேரியில் உள்ள பிரபல ஓட்டலுக்கு தனது தோழிகளுடன் சாப்பிட சென்றார். அப்போது அங்கு வந்த சர்வர் ‘என்ன வேண்டும்’ என்று கேட்டார்.

உடனே ரியாசென் ‘செக்ஸ் தான் வேண்டும் தருகிறீர்களா?” என்று சொல்ல அந்த சர்வரும், நடிகையுடன் வந்த தோழிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதை பார்த்த ரியாசென் அதிர்ச்சியில் இருந்தவர்களைப் பார்த்து சிரித்து மழுப்பி பேச்சை மாற்றினார்.

தற்போது ஓரின சேர்க்கையாளர்கள் பற்றிய குறும் படத்தில் நடித்து வருகிறார். இதுபற்றி கூறியுள்ள ரியாசென்,

“என்னைப் பார்த்தால் பெண்களுக்கே வைத்த கண் வாங்காமல் பார்க்க தோன்றும்” என்று பெருமை அடித்துள்ளார். இப்போது இப்படி ‘பச்சை’ யாகவே பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.