நிவாரண நிதி -தேவர் நினைவு கல்லூரி

முதல்வர் பேராசிரியர் வே.அருணாச்சலம்

0
161
Advertisement

கமுதி

Advertisement

கமுதி  உள்ள பசும்பொன் திரு உ. முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லூரி மற்றும் நாட்டுநலப்பணி திட்டம்  சார்பில் கேரளா மாநிலத்தில் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி  திரட்டும் பணியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஈடுபட்டார்கள் .

இந்த நிகழ்ச்சியில் கல்லூரின் முதல்வர் பேராசிரியர் வே.அருணாச்சலம் அவர்கள் துவக்கிவைத்தார் நாட்டுநலப்பணி திட்டம் அலுவலர் பேராசிரியர்கள் பால்பாண்டியன் ,தங்கமுத்து ,சிவராமகிருஷ்ணகுமார் , முன்னிலையில் பேராசியர்கள்  ,மாணவர்கள் ,கமுதி நகர் ,கோட்டைமேடு ,நாடார் பஜார் ,முஸ்லீம் பஷார் ,சந்தை பேட்டை ஆகிய இடங்களில் பொது மக்களிடம் நிவாரண நிதி திரட்டி கேரளா மாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என்று என கல்லூரின் முதலவர் வே. அருணாச்சலம் கூறியுள்ளார் .