எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு..!

எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு..!
Advertisement
எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள அதிகாரிகள், மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விபரம் பின்வருமாறு:
பணி: 12 விதமான பணிகள்
காலிபணியிடங்கள்: 31
Project Development Manager (Digital Initiatives): 3 posts
Manager (Digital Marketing): 4
Manager (Servicing-Digital Initiatives): 3
Manager (Online Fulfilment/ Integration & Journeys/ Superstore Fulfilment): 3 posts
Deputy Manager (Statistician): 2 posts
Manager (Business Analyst/ Customer Service Analyst): 2 posts
Head (Legal): 1 post
DGM(NCLT): 1 post
DGM(Law): 1 post
Executive (Credit Monitoring): 10 posts
Head (Product, Investment & Research): 1 posts
தகுதி: பணிக்கு ஏற்றவாறு தனித்தனியாக துறை சார்ந்த படிப்பு.
வயது வரம்பு; 25 முதல் 35 வரையில்
சம்பளம்: ரூ. 42,020 /- முதல் 51,490 /- வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 31, 2019.
மேலும் விபரங்களுக்கு:
https://www.sbi.co.in/careers/ongoing-recruitment.html என்ற பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ விளம்பரங்களைப் பார்க்கவும்.
Advertisement