தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…!

0
100
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு...!
Advertisement
Advertisement

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த  தினங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தென்தமிழக கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.