தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி: ராகுல் காந்தி..!

தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி: ராகுல் காந்தி..!
Advertisement
Advertisement

வட இந்தியாவை விட தென்னிந்தியாவில்தான், குறிப்பாக தமிழகத்தில் பெண்கள் சிறப்பாக மதிக்கப்படுகிறாரகள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார். இன்று மாலை கன்னியாகுமரியில் நடக்கும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அவர் காலத்துக்கு கொள்கிறார்.

இதையடுத்து சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

பிரதமர் மோடி தொடங்கி ரபேல் ஊழல் வரை பல்வேறு விஷயங்கள் குறித்து ராகுல் காந்தி உரையாற்றினார்

ராகுல் தனது பேச்சில், வட இந்தியாவை விட தென்னிந்தியாவில்தான், குறிப்பாக தமிழகத்தில் பெண்கள் சிறப்பாக மதிக்கப்படுகிறாரகள்.

நடத்தப்படுகிறாரகள். இதில் தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது. தமிழகத்தை பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

மோடி உங்களிடம் வந்து யோசனை கேட்டிருந்தால் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து யோசித்திருப்பார்.

அது தவறானது என்று அவருக்குப் புரிந்திருக்கும். ஆனால் அவர் இதுகுறித்து யாரிடமும் ஆலோசிக்கவில்லை. எவரிடம் எதையும் கேட்காமல் அவர் முடிவெடுத்துள்ளார்.

பெண்களை நாம் சமமாக கருத வேண்டும். மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் கட்சி நிச்சயம் நிறைவேற்றும்.

நாடு முழுக்க ஒரே கலாச்சாரத்தை கொண்டுவர பாஜக முயல்கிறது.

ஆனால் நம் நாடு பல கலாச்சாரங்களை கொண்டது. இந்தியாவின் பன்முக தன்மையை நாம் மதிக்க வேண்டும்.

மேலும் ரபேல் வழக்கு, நீரவ்  மோடி, விஜய் மல்லையா ஊழல் குற்றச்சாட்டுகள், ஜி.எஸ்.டி வரி பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகளை பற்றி பேசினார்.