மீண்டும் வெளியான ராதிகா ஆப்தேவின் சர்ச்சை புகைப்படம்

ராதிகா
ராதிகா
Advertisement

ராதிகா ஆப்தே 

Advertisement

ராதிகா ஆப்தே மாராத்திய படங்களில் இருந்து தற்போது பாலிவுட் வந்து கலக்கி வருகின்றார். ராதிகா 

மேலும், கபாலி மூலம் தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தார்.

இந்நிலையில் இவர் சில மாதங்களுக்கு முன் ஒரு குறும்படத்தில் அரை நிர்வாணமாக நடித்திருந்தார்.

புகைப்படங்கள் லீக்

அந்த புகைப்படங்கள் லீக் ஆகி பெரும் சர்ச்சையை கிளப்பியது, ஆனால், அவரோ இதெல்லாம் பெரிதுப்படுத்தும் அவசியமில்லை என கூலாக சொல்லி நடையை கட்டினார்.

பிறகு தன் உடலை அசிங்கமாக பார்ப்பவர்கள் தான், மற்றொர்கள் உடலை பார்க்க ஆசைப்படுவார்கள் என தைரியமாக ஒரு கருத்தை வெளியிட்டார்.

தற்போது இவர் ஒரு விளம்பரத்திற்காக முகத்தை காட்டாமல் ஒரு போஸ் கொடுத்துள்ளார், அந்த புகைப்படம் தான் சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகின்றது… இதோ…