லக்ஷ்மி ராய்க்கு கையில் காயம்

46
672
லக்ஷ்மி ராய்க்கு கையில் காயம்
Advertisement

லக்ஷ்மி ராய்க்கு கையில் காயம் 

Advertisement

பிரபலங்களுக்கு ஒன்று என்றால் ரசிகர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது.லக்ஷ்மி ராய்க்கு கையில் காயம் 

ஏனென்றால் பிரபலங்களை தங்களது குடும்பத்தில் ஒருவராக ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

டுவிட்டரில் எப்போதும் ஆக்டீவாக இருப்பவர் நடிகை ராய் லக்ஷமி.

இவர் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய கையில் காயம் ஏற்பட்டு விட்டதாக ஒரு புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அதோடு பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை, லேசான காயம் தான் என்றும் கூறியிருக்கிறார்.

லக்ஷ்மி ராய்க்கு கையில் காயம்